இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 செப்டம்பர், 2010

திரைப்பட இணை இயக்குனர் சூரியம்பட்டி சி. ரவிச்சந்திரன்








தன்னோடு இருக்கும் நண்பர்களை பெரிதும் நேசிப்பாயே....
நீ தலைவர் மீது கணக்கிட முடியாத பற்று, பாசம் வைத்திருந்தயே ... 
எவவளவு வேலை கொடுத்தாலும் முகம் சுழிக்காமல் செய்வாயே ... 
தன் பணியிலும் இடைவிடாது ஏதாவது போராட்டத்தில் கலந்து கொள்வாயே ...
நீ மரித்தாலும் , உன்னை நாங்கள் ஒவ்வொரு போராட்டத்திலும் தேடிக் கொண்டிருக்கிறோம் ... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக